WELCOME TO

VICTORIA COLLEGE

MRS.KANESHAMOORTHY SULABHAMATHY

PRINCIPAL'S MESSAGE

               The official website of our Victoria College was started in 2019. hence unfortunately it was unable to continue. Today we have started our Website again. This web site would be of easy accessible for everyone for required information on the history of this college, achievement of curricular and extra curricular activities of the past and the present. I hope this Site will keep our School's 115 years of great tradition and dignity. Also it will be a great source to release the College events to all Centralities who are living around the world. 

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயது பிரிவிற்குட்பட்பட் 30 பேர் அடங்கிய குழுவில் தெரிவு செய்யப்பட்ட சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் மாணவி, செல்வராசா கிரிஸ்ரிகா நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவனால் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வு சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுப்புலம் இணைந்த கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதிபர், கிராம அலுவலர்கள், அலைபாடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசகர் அருள் சிவானந்தன், நாங்கள் செயற்பாட்டு அமைப்பின் தலைவர் எஸ்.பிரதாப், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் நடைபெற்ற UNDER 15 TAPE BALL CRICKET யாழ்.மாவட்ட மட்டப் போட்டியில் இறுதிப்போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி அணி புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி அணியை வென்று யாழ். மாவட்ட சம்பியனாகியுள்ளது. வெற்றியீட்டியுள்ள விக்ரோறியா அணிக்கும் பயிற்சியாளர்கள் திரு.ந.நிஷாந் அவர்களுக்கும் திரு.ப.பிரதீஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மூளாய் சைவ பிரகாச வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற வலிகாம வலயத்திற்கு உட்பட அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான "கரம்" சுற்றுப்போட்டியில்........


எமது விக்டோரியா கல்லூரியின்,


17வயதின் கீழ் பெண்கள் அணியினர் 

3ம் இடத்தினையும்


20வயதின் கீழ் ஆண்கள் அணியினர் 

1ம் இடத்தினையும்


20வயது பெண்கள் அணியினர் 

1ம் இடத்தினையும்


பெற்று எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


அவர்களுக்கு எமது பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

மாத்தறையில் வெற்றி வாகை சூடியுள்ள எமது விக்ரோறியாக் கல்லூரி கிரிக்கெற் அணி. UNDER 17 CRICKET TOURNAMENT மாத்தறை வீரவில கெப்பிட்டிப்பொல (தேசிய) கல்லூரியை விக்ரோறியாக் கல்லூரி வெற்றிகொண்டு அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளது. விக்ரோறியாக் கல்லூரியின் அணித்தலைவர் கோ.கிரிகரன் 4 விக்கெற்றுகளையும், முருகதாஸ் டர்சிகன் 4 விக்கெற்றுகளையும், அகிலன் 2 விக்கெற்றுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளனர். அணித்தலைவர் கோமளநாதன் கிரிகரன் 33 ஓட்டங்கள், சிறிமோகன் யதுசன் 16 ஓட்டங்கள், வெற்றிவாகை சூடியுள்ள விக்ரோறியா, அணிவீரர்களுக்கும் பயிற்சியாளர்கள் 'விக்ரோறியன்' திரு.திருச்செல்வம் செந்தூரன் அவர்களுக்கும் 'விக்ரோறியன்' திரு.கணேசன் சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மாகாண மட்டத் துடுப்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள விக்ரோறியாக் கல்லூரியின் மகளிர் அணி

விக்ரோறியாக் கல்லூரியின் UNDER 20 கரப்பந்தாட்ட அணி வலிகாம வலய கரப்பந்தாட்ட போட்டிகளில் இரண்டாம் இடத்தை வென்றுள்ளது. 

விக்ரோறியாக்   கல்லூரியின் 

UNDER 16  கரப்பந்தாட்ட  அணி

வலிகாம வலய கரப்பந்தாட்ட போட்டிகளில் இரண்டாம் இடத்தை   வென்றுள்ளது.

விக்ரோறியாக்   கல்லூரியின் 

UNDER 16  கரப்பந்தாட்ட  அணி

வலிகாம வலய கரப்பந்தாட்ட போட்டிகளில் இரண்டாம் இடத்தை   வென்றுள்ளது.

Sportsmeet 2023

School Anthem 

OBAS

JVC OBA JAFFNA

JVC OBA COLOMBO

JVC OBA LONDON

JVC OBA AUSTRALIA

JVC OBA CANADA

JVC OBA FRANCE

OUR COLLEGE

Victoria College,
Chulipuram,
Jaffna,
SriLanka.

+942142250170

FOLLOW US:

FacebookInstagramLinkLinkTwitter

© 2023 ALL RIGHTS RESERVED. WWW.VICTORIACOLLEGE.LK